40 ஆயிரம் செவிலியர்கள் தேவை

img

நெதர்லாந்துக்கு 40 ஆயிரம் செவிலியர்கள் தேவை கேரளத்திலிருந்து அனுப்ப பினராயி விஜயன் உறுதி

நெதர்லாந்து நாட்டுக்கு தேவைப்படும் செவிலியர் கள் கேரளத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுவார் கள் என்று அந்நாட்டு தூதர் மார்ட்டின் வான் டென் பெர்க்கை புதுதில்லியில் சந்தித்த கேரள முதல்வர் பின ராயி விஜயன் உறுதியளித் தார்